அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - 2014
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டமும் நடைபெறுகிறது தமிழகமெங்குமிருந்து அஞ்சல் அட்டைகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாம்பரத்திலும் நேற்று மாலை மாவட்ட தலைவர் யாக்கூப் அவர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வை தொடங்கி வைத்தார். முஸ்லிம் அல்லாத மக்களும் பெருமளவில் கலந்து கொண்டு அப்பணியை செய்தனர்.





No comments:
Post a Comment