Saturday, 6 December 2014
Tuesday, 2 December 2014
அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் பெண்கள் தாஃவா குழு சார்பாக அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - 2014
அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - 2014
அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் பெண்கள் தாஃவா குழு சார்பாக அனைத்து சமுதாய பெண்களிடமிருந்தும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்தும் அஞ்சல் அட்டை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான களப்பணியில் அல் இஸ்லாஹ் தாஃவா குழு சகோதரிகள்..
அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - 2014
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் - 2014
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டமும் நடைபெறுகிறது தமிழகமெங்குமிருந்து அஞ்சல் அட்டைகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாம்பரத்திலும் நேற்று மாலை மாவட்ட தலைவர் யாக்கூப் அவர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வை தொடங்கி வைத்தார். முஸ்லிம் அல்லாத மக்களும் பெருமளவில் கலந்து கொண்டு அப்பணியை செய்தனர்.
பாபர் மஸ்ஜித் மீட்புப் தொடர் போராட்டம் 2014
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பாபர் மஸ்ஜித் மீட்புப் தொடர் போராட்டம் 2014
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரத்தில் டிசம்பர் 6 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது.அதற்கான பணியில் தமுமுக தொண்டர்கள் ..பேணர்கள், சுவர் விளம்பரங்கள் என வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
Subscribe to:
Posts (Atom)