இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2011 2ம் காலாண்டிற்கான முன்னணி நாளிதழ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் முன்னணி 10 நாளிதழ்களில் 9ன் விற்பனை கடந்த காலாண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆங்கில நாளிதழ்களில் டைம்ஸ் ஆப் இந்தியாவை பின்னுக்கு தள்ளி விட்டு டெக்கான் க்ரோனிக்கல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஹிந்து நாளிதழ் மட்டும் வாசகர்களை இழந்திருந்தாலும் ஆங்கிலத்தில் தன்னுடைய முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
சர்வே முடிவுகள் பின் வருமாறு
(இடம் – நாளிதழ் பெயர் – வாசகர்கள் எண்ணிக்கை)
- தினந்தந்தி – 70.97 இலட்சம்
- தினகரன் – 50.38 இலட்சம்
- தினமலர் – 26.53 இலட்சம்
- தி ஹிந்து – 10.55 இலட்சம்
- தினமணி – 5.13 இலட்சம்
- மாலைமலர் – 4.17 இலட்சம்
- டெக்கான் க்ரோனிக்கல் – 2.6 இலட்சம்
- டைம்ஸ் ஆப் இந்தியா – 2.22 இலட்சம்
- நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் – 1.35 இலட்சம்
10. தமிழ் முரசு – 1.16 இலட்சம்